Kabali Release says Superstar Rajnikanth
பத்ம விபூஷன் விருது வாங்க டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினி நிருபர்களிடம் பேசினார்.
அப்போது கபாலி படம் பற்றி அவர் பேசியதாவது: கபாலி படம் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகலாம் என்று தகவல் தெரிவித்தார்.
ரஜினி – இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் – கபாலி. இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
View more at: goo.gl/VrFB1w
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment